News எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரி 100 சதவீத தள்ளுபடி – தமிழ்நாடு அரசுTamil BHP Team தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் 2025 ஆம் ஆண்டு வரை முழுமையான 100 % வரி விலக்கை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. …