Car news ₹ 15.99 லட்சத்தில் மஹிந்திரா XUV400 EV விற்பனைக்கு வந்ததுTamil BHP Team மிக நீண்ட காத்திருப்புக்கு பின்னர் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிய XUV400 மின்சார காரை ரூபாய் 15.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 456…